அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

எந்திரன் கெட்டது பெண்ணாலே & மார்க்கெட்டிங் லவ்

சந்தரன் கெட்டது பெண்ணாலே நம்ப  
இந்திரன் கெட்டது பெண்ணாலே இப்ப நம்ப  
எந்திரன் கெட்டது பெண்ணாலே   ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க .. புடுச்சிருக்கு உடனே அந்த பெண்ணுக்கிட்ட போய் " நான் ஒரு பணக்காரன் எனக்கு  உன்னை புடுச்சிருக்கு ..என்னை கல்யாணம் பண்ணிக்குவிய "   அப்படின்னு நீங்க கேட்ட "தட்'ஸ்  Direct Marketing. "

நீங்க உங்களோட நண்பர்கலுடன் ஒரு பார்ட்டிக்கு போறீங்க அங்க ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க ..புடுச்சிருக்கு உடனே உங்களோட நண்பக்கிட சொல்லறிங்க  அவன் அந்த பெண்ணுக்கிட்ட போய் அவன் ஒரு பணக்காரன்  அவனுக்கு உன்னை புடுச்சிருக்கு அவனை கல்யாணம் பண்ணிக்குவிய " அப்படின்னு ரெகமென்ட் பண்ணின "தட்'ஸ்   That's Advertising


ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க .. புடுச்சிருக்கு உடனே அந்த பெண்ணுக்கிட்ட போய் மொபைல் நம்பரை வாங்கிட்டு அடுத்த நாள் போன் பண்ணி" நான் ஒரு பணக்காரன் எனக்கு  உன்னை புடுச்சிருக்கு ..என்னை கல்யாணம் பண்ணிக்குவிய "   அப்படின்னு நீங்க கேட்ட "தட்'ஸ் Telemarketing.


நீங்க பார்ட்டிக்கு போறீங்க அங்க ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க ..புடுச்சிருக்கு .. அவளுக்கு தண்ணீர் கொடுகீரிங்க , சாப்பாடு பருமருரிங்க , அவள் போகுபோது கதவை திறந்து விடுறீங்க .. உங்களோட காரில் அவளை ட்ரோப் செய்யும் போது நான் ஒரு பணக்காரன் எனக்கு  உன்னை புடுச்சிருக்கு ..என்னை கல்யாணம் பண்ணிக்குவிய "   அப்படின்னு நீங்க கேட்ட
"தட்'ஸ் Public Relations.


ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க .. புடுச்சிருக்கு உடனே அந்த பெண்ணுக்கிட்ட போய் " நான் ஒரு பணக்காரன் எனக்கு  உன்னை புடுச்சிருக்கு ..என்னை கல்யாணம் பண்ணிக்குவிய "   அப்படின்னு நீங்க கேட்ட உடனே அவள் உங்கள ஓங்கி கன்னத்துல அடுச்ச்ச  Customer Feedback !!!!!

நீங்க பார்ட்டிக்கு போறீங்க அங்க ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க ..புடுச்சிருக்கு .. உடனே அந்த பெண்ணுக்கிட்ட போய் " நீ ஒரு பணக்காரி என்னை கல்யாணம் பண்ணிக்குவிய தட்'ஸ் " Brand Recognition.


  
2 comments:

கக்கு - மாணிக்கம் October 15, 2010 at 12:39 AM  

நல்லா இருக்கு !

தமிழ்க் காதலன். October 20, 2010 at 8:27 PM  

உங்களின் "மார்க்கெட்டிங்க்" டெவலப்மெண்ட் ரொம்ப நல்லா இருக்குங்க...! இப்படியே போங்க....., நல்லா டெவலப் சீக்கிரமா ஆகிடுவீங்க..., போ...போ..., போலாம் ரை..ரை.....ரைட்டு. வாங்க நம்ம மார்க்கெட்டுக்கு...., உங்களுக்கு நிறைய direct & indirect marketing இருக்கு. ( ithayasaaral.blogspot.com )

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG