1
இந்திய கிரிக்கெட் - 2010 இல் விளையாடிய 5 டெஸ்ட் தொடரில் 3 இல் வெற்றியும் 2 இல் சமன் செய்தது..சென்ற வருடம் போல் கிரிக்கெட் டெஸ்ட் தர வரிசையில் தொடர்து முதல் இடத்தில உள்ளது.
2010 இல் விளையாடிய 5 டெஸ்ட் தொடர்....
பங்ளாதேஷ் ---- 2 - 0 வெற்றி
சவுத் ஆப்ரிக்கா --- 1 - 1 சமன்
ஸ்ரீ லங்கா --- 1 - 1 சமன்
ஆஸ்திரேலியா ---- 2 - 0 வெற்றி
நியூ ஜலன்ட் ---- 1 - 0 வெற்றி
சவுத் ஆப்ரிக்கா --- 0 - 1 [விளையாடி கொண்டு இருக்கிறது]
2 ஹர்பஜன்
2 ஹர்பஜன்
இந்திய VS சவுத் ஆபிரிக்கா
பிப் - 14 - 18
இந்த ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற்றால் மட்டுமே தொடர்து முதிலத்தில் இருக்க முடியும் என்ற இக்கட்டான நிலையில் ஹர்பஜன் சிங்க் தனது சிறப்பான பந்து வீச்சில் சவுத் ஆபிரிக்கா தோல்வி அடைந்தது..
[59 ரன் - 5 விக்கெட்] . இவர் தற்பொழுது நியூ சலனத் எதிராக அடித்த 2 சதம் மறக்க முடியாதது.
3 சச்சின் டெண்டுல்கர்
இந்திய VS சவுத் ஆபிரிக்கா
பிப் - 24
பிப் - 24
இந்த 2 வது ஒரு நாள் போட்டியில் சச்சின் 200 ரன் எடுத்து சையத் அன்வர் சாதனையை முறியடித்தார்....இந்திய இந்த ஆட்டத்தில் 401 ரன் எடுத்தது..... 153 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.......
4 ஆசியா கோப்பை
இந்திய VS ஸ்ரீ லங்கா
ஜூன் - 24
ஜூன் - 24
ஆசியா கோப்பை இறுதி ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற்றது.......
இந்திய எடுத்த ரன் 268 /6 இதில் தினேஷ் கார்த்திக் 68 ரன் எடுத்தார் மற்றும் நெஹர 4 முக்கிய விக்கெட் விழ்த்தினர். 81 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.......
5 பரபப்பான ஆட்டம்
இந்திய VS சவுத் ஆபிரிக்கா
பிப் - 21
இந்த 1வது ஒரு நாள் போட்டியில் ....இந்திய 225 ரன் எடுத்தது..... ஆனால் இறுதில் சவுத் ஆப்ரிக்காவின் பர்னெல்(49 ) ஸ்டெய்ன் (35 )ரன் எடுத்து வெற்றி நோக்கி செல்லுகையில் தோனி கடைசி ஓவர் கடைசி பந்தில் பர்னேல்லை ரன் அவுட் ஆக்கினார்.
6 சச்சின் டெண்டுல்கர்
சச்சின் சிறந்த உலக விளையாட்டு வீரர் அவார்ட் வாங்கினார். சச்சின் 200 ரன் எடுத்து சையத் அன்வர் சாதனையை முறியடித்தார்....2011 உலக கோப்பை கிரிக்கெட்டில் கிரிக்கெட் தூதுவரக தேர்தெடுக்கபட்டார்.
7 வி.வி.எஸ் லட்சுமணன்

இந்திய VS ஸ்ரீ லங்கா 3 வது டெஸ்ட்
ஆகஸ்ட் 3 - 7
இந்த ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற 257 ரன் தேவைபட்டது... ஆனால் இந்திய 62 ரன்கள் எடுத்து 4 முக்கிய விக்கெட் இழந்து தடுமாறி கொண்டு இருந்தம்பொழுது லக்ஷ்மன் முதுகு வலியுடன் ஆட்டமிழக்காமல் 103 ரன் எடுத்து இந்திய வெற்றி பெற உதவினார்.
8 இந்திய vs நியூசலாந்து

கம்பீர் தலைமையில் நியூசலாந்து எதிராக 5 - ௦0 என்ற விதத்தில் ஒருநாள் தொடரை வென்றது.இந்த தொடரில் சச்சின் , சேவாக் , தோனி , ரெய்ன, ஜாகிர் கான் ,ஹர்பஜன் இல்லை .இந்த 5 வது ஒரு நாள் போட்டியில் நியூசலாந்து நன்றாக விளையாடியது இந்த ஆட்டத்தில் இந்திய வெற்றி பெற 316 ரன் தேவைபட்டது. யூசுப் பதான் அதிரடியாக ஆட்டமிழக்காமல் 12 3 ரன் எடுத்து இந்திய வெற்றி பெற உதவினார்.
9 இந்திய vs சொத் ஆப்ரிக்கா t20 - t20
இந்த ஆட்டத்தில் ரெய்ன அதிரடியாக ஆடினார். 101 ரன் எடுத்து இந்திய வெற்றி பெற உதவினார். இந்திய இந்த ஆட்டத்தில் 185 ரன் எடுத்தது..... 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.......
10 வி.வி.எஸ் லட்சுமணன்
இந்த ஆட்டத்தில் ரெய்ன அதிரடியாக ஆடினார். 101 ரன் எடுத்து இந்திய வெற்றி பெற உதவினார். இந்திய இந்த ஆட்டத்தில் 185 ரன் எடுத்தது..... 14 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.......
10 வி.வி.எஸ் லட்சுமணன்
இவர் ஆஸ்திரேலியா எதிரா இஷாத் சர்மாவுடன் இணைந்து விளையாடி இந்திய வெற்றி பெற உதவினார்.
..................... இந்த பயணம் 2011 தொடர வேண்டும்...................
0 comments:
Post a Comment