அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

பெருசு VS சிறுசு ..... நண்பேண்டா
இளசு  :  சார், டைம் ப்ளீஸ்?

பெருசு   : சொல்ல முடியாது......

இளசு: ஏன் சார் ... டைம் சொன்ன உங்களுக்கு எதாவுது லாஸ் [lose ] ஆகுமா?....

பெருசு: ஆமா நான் உனக்கு டைம் சொன்ன என்னக்கு இழப்பிடு ஏற்படும்...

இளசு: எப்படி சார் ... சொல்லுங்க ...

பெருசு: நான் உனக்கு டைம் சொன்ன நீ தேங்க்ஸ் சொல்லுவா ... அப்புறம் நாளைக்கு என்னை பாப்ப மறுபடியும் டைம் கேப்ப ........ 

இளசு: மௌனம் ..!!!!!!

பெருசு: அப்புறம் 2 அல்லது 3 முறை பார்ப்ப.... அப்புறம் சார் உங்க பேரு   என்ன ... எங்க உங்க வீடு இருக்கு அப்படின்னு கேப்ப.....

இளசு: ஐயோ...... ம்ம் மௌனம் ..!!!!!!

பெருசு: ஒரு நாள் என் வீடிருக்கு வருவ .. சார் சும்மா உங்கள பார்த்துட்டு     போலம்ம்னு வந்தேன் சார்.. அப்புறம் நான் டீ அல்லது காபி சாப்பிட சொல்லுவேன்... நீங்க சாப்பிடுவீங்க.....

இளசு:  ம்ம் மௌனம் ..!!!!!!

பெருசு : 2 அல்லது 3 முறை இதே மாதிரி வருவீக டீ சபிடவுடன் சார் டீ சூப்பர் யாரு சார் தயாரித்து... நான் உடனே என் மகளே அறிமுகம் செய்து வைப்பேன்... அவளிடம் டீ சூப்பர்நு சொல்லுவ....

இளசு : மனதிற்குள் அப்படியா உங்களுக்கு அழகான பொண்ணு இருக்க....... ம்ம்

பெருசு : அப்புறம் என் மகாள மீட் பண்றதுக்கவே வருவ...பேசுவ... சிறுப்பா .... ஜோக்ஸ் சொல்லுவ ... ஒரு நாள் சினிமாக்கு கூட்டிகுட்டு போவ..

இளசு ; யா .... ஸ்மைல்

பெருசு : அப்புறம் என் மகள் உன்னை காதலிக்க ஆரம்பிச்சுடுவ ... நீயும்  காதலிப்பா ....

இளசு ; மனதிற்குள் ஆமா பின்ன...!!!!!!!!!!!!!!!

பெருசு ; ஒரு நாள் ரெண்டு பேறும் வந்து என்கிட்ட கல்யாணம் பண்ணி வைங்கநு சொல்லுவீக

இளசு ; மனதிற்குள் ஆமா ??????????????????

பெருசு ; [கோபமாக] என்னால உனக்கு என் மகாள கொடுக்க  முடியாது.......ஏன்னென்றல் வாட்ச் கூட சொந்தமா உன்கிட்ட இல்ல......... போயா

 இளசு ; .................................!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

-------------------------------------------------------------------------------------------
சர்தார்ஜி ஜோக்ஸ்

சர்தார்ஜி மைசூர் PALACE க்கு போனாரு .

டூரிஸ்ட் கைடு: சார் அங்க உங்கராதிங்க ... அது திப்பு சுல்தான்         இருக்கை..

சர்தார்ஜி : ம்ம் கவலைபடாத நான் அவர் வந்தவுடன் எழுந்துடுவேன்.......
-----------------------------------------------------------------------------------------------------------------

ஒரு டூரிஸ்ட் அமெரிகாவில்லிருந்து வந்து இந்தியாவில் ஒரு கிராமதிருக்கு சென்றார் . அங்கே

அமரிக்கர்: சார் இங்க யாராவது கிரேட் மென் பிறந்தங்கள....

சர்தார்ஜி : இல்ல சார் இங்க ஒன்லி குழந்தை மட்டுதான் பிறக்கும்.....
---------------------------------------------------------------------------------------------------------------

 ரெண்டு சர்தார்ஜி எக்ஸாம் முடித்தவுடன் சண்டை பண்ணிகிட்டாங்க... அப்ப

மென் : தம்பி ..... ஏன்  சண்டை பண்ணுரிங்க.......

1st  சர்தார்ஜி : இந்த முட்டாள் answer ஷீட்ட  balnka  கொடுதுட்டன் ..

மென் : அதனால என்ன ?????

1st  சர்தார்ஜி : நானும் இவன்ன பார்து balnka குடுத்துட்டேன் .. இப்ப டீச்சர் ரெண்டு பெரும் காப்பி அடுசிங்கலன்னு கேக்கறாங்க.....!!!!!!!!!!!!

______________________________________\


நண்பேண்டா..............[14 +]0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG