அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

போட்டோ

CREATIVE 'S PHOTO  1.  

டிசம்பரில் பிரபுதே‌வா-நயன் திருமணம்?

டிசம்பரில் பிரபுதே‌வா-நயன் திருமணம்?கடந்த சில மாதங்களாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த பிரபுதேவா, நயன்தாரா திருமணம் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனது திருமணம் குறித்த ஏற்கனவே முடிவு செய்து விட்டதால் தான் நயன்தாரா, சமீப காலமாக புது பட வாய்ப்புக்களுக்கு மறுப்பு தெரிவித்து வருவதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. தற்போது ஆர்யாவுடன் இணைந்து பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடித்து வரும் நயன்தாரா, புதிதாக தமிழ் படம் ‌எதிலும் ஒப்பந்தம் ஆகவில்லை. மேலும் கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் புது பட வாய்ப்புக்களை தவிர்த்துள்ளார், நயன். அதே சமயம் பிரபுதேவா, சந்தோஷ் சிவனின் உருமி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகிய உள்ளார். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் துவங்க உள்ளது

வாங்க பழகலாம்
________________________________________________________________

அட இத பாருங்கோ

ஆரரோ ஆரிரரோ

யாருக்கும் தரமாட்டேன்
சூப்பர் மை பொம்மை
யாரது எழுபுறது

ட்ரிங்க்ஸ் டைம்முயலு குட்டி.......
  

பாப்பா


நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG