அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

எப்படிஎல்லாம் தப்பிகரங்க ....................

இதுதான் ரியல் லவ் ah

மெக்சி‌கோவில் சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர். சிறையில் தன்னை பார்‌க்க வந்த மனைவி , கொண்டுவந்த மெகா சைஸ் சூட்கேசில் ஒளிந்து கொண்டு சிறையிலிருந்து தப்பி முயற்சித்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். மெக்சிகோவின் டிஜினேரியா மாகாணத்தைச் சேர்ந்த ஜூவான் ரமிரீஸ்(28) என்பவர் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்தல்போன்ற சட்டவிர‌ோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. செவூட்மால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இவரை பார்ப்பதற்காக ஜூவான் ரமிரீஸின் மனைவி மரியா-டெல்அர்ஜோனா (19) சிறைக்கு வந்தார். அவருடன் ‌ஒரு மெகா சைஸ் சூட்கேஸ் ஒன்றையும் கொண்டுவந்தார். முதலில் சிறை அதிகாரிகள் சூட்கே‌‌‌ஸ் கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர் அனுமதித்தனர். கணவனை பார்த்துவிட்டு சிறையிலிருந்து மெயின்கேட் வழியாக வெளியே வர முயன்றார் மரியா டெல்-அர்‌ஜோனா. அப்போது அவரது சூட்கேஸில் அசைவு ஏற்படுவதை கண்ட சிறை காவலர்களுக்கு சந்தேகம் ஏற்படவே . அர்ஜோனாவை நிறுத்தி சூட்கேசை திறந்து காட்டுமாறு வற்புறுத்தினர். முதலில் மறுத்த அர்ஜோனா பின்னர் சூட்கேசை திறந்தார். அதில் கைதியான கணவன் ஜூவான்ரமிரிஸ், பதுங்கியிருந்தது கண்டு , சிறைத்துறை போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட மரியா-டெல்- அர்ஜோனா கர்‌ப்பிணியாக உள்ளதாக போலீசார் தெரிவித்தார்.


0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

There was an error in this gadget

My Blog List

TAMIL MP3 SONG

Amazon Contextual Product Ads