அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

கிரிக்கெட் -- உலக கிண்ண போட்டியில் கடைசியாக விளையாடும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள்1ஸ்டேவே  டிகோலோ [Steve Tikolo ] கென்யா

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- இந்திய
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 65 ரன்கள்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  1 விக்கெட் [NS சித்து]
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1996
தற்போதைய வயது : 39
உலக கிண்ண போட்டியில் -- 4 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 3  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 24   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 93 விக்கெட்
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 3377 ரன்கள்இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர்2 . ரிக்கி பாண்டிங் [Ricky Ponting ]  ஆஸ்திரேலியா [கப்டன்]

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- சவுத் ஆப்ரிக்கா
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 1  ரன்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1995 
தற்போதைய வயது : 36
உலக கிண்ண போட்டியில் -- 4 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 29 முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 79   முறை 

இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 13082   ரன்கள்

இவர்  சிறந்த கிரிக்கெட் வீரர் ... மட்டை வீச்சாளர்

3 . பிரட் லீ  --ஆஸ்திரேலியா

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- பாகிஸ்தான்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  0  விக்கெட்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 2000
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 2 முறை விளையாடி உள்ளார்.....
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 334 விக்கெட்

இவர்  சிறந்த  அதிவேக பந்து  வீச்சாளர்
4 . பால் கோல்லிங்க்வூத் [Paul Collingwood] இங்கிலாந்த்  

முதல் சர்வதேச ஒரு நாள்  போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- பாகிஸ்தான்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 1 ரன்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  0 விக்கெட் 
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் --  2001  
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 2 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 5  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 26   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 110 விக்கெட் 

இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர்

5 . ஸ்காட்ட் ஸ்டைரிஸ் [Scott Styris] நியூசலாந்து

முதல் சர்வதேச ஒரு நாள்  போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- இந்திய
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 1 ரன்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  3  விக்கெட் 
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் --  1999
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 3 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 4  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 26   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 131 விக்கெட் 

இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர்

6 . ஷோஹிப் அக்தர் [Shoaib Akhtar ]  --பாகிஸ்தான்

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- ஜிம்பாப்வே 
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  1  விக்கெட்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1997
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 3 முறை விளையாடி உள்ளார்.....
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 242 விக்கெட்

இவர்  சிறந்த  அதிவேக பந்து  வீச்சாளர்

7 . ஜேக் கல்லிஸ் [Jacques Kallis] சவுத் ஆப்ரிக்கா

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- இங்கிலாந்த்   
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 38 ரன்கள்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  0 விக்கெட்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1996
தற்போதைய வயது : 35
உலக கிண்ண போட்டியில் -- 4 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 17  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 80   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 259 விக்கெட் 
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 11002 ரன்கள்

இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர்

8 . முத்தைய முரளிதரன் [Muttiah Muralitharan]  --ஸ்ரீலங்கா

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- இந்திய     முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  1  விக்கெட் [PK அம்ரே]
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1993
தற்போதைய வயது : 38
உலக கிண்ண போட்டியில் -- 3 முறை விளையாடி உள்ளார்.....
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 517 விக்கெட்

இவர்  சிறந்த  சுழல்  பந்து  வீச்சாளர்

9 . திலகரத்னே  தில்ஷன் [Tillakaratne Dilshan]  ஸ்ரீலங்கா

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி --ஜிம்பாப்வே    
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 35 ரன்கள்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1999
தற்போதைய வயது : 34  
உலக கிண்ண போட்டியில் -- 2 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 8  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 20   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 54 விக்கெட் 
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 4915 ரன்கள்

இவர்  சிறந்த மட்டை வீச்சாளர்

10 .ஷிவ்னரினே சந்தர்பால்  [Shivnarine Chanderpaul,]  வெஸ்ட் இண்டீஸ்

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி --இந்திய     
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 22 ரன்கள்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1994
தற்போதைய வயது : 36  
உலக கிண்ண போட்டியில் -- 4 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் --11  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 59முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 14 விக்கெட் 
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 8661 ரன்கள்

இவர்  சிறந்த கிரிக்கெட் வீரர் ... மட்டை வீச்சாளர்

11 . ஜாகீர் கான் [Zaheer Khan]  --இந்திய 

 முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி -- கென்யா 
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த விக்கெட் -  3  விக்கெட்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 2000
தற்போதைய வயது : 32

உலக கிண்ண போட்டியில் -- 2 முறை விளையாடி உள்ளார்.....
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 252 விக்கெட்

வயது 32  என்றலும் இவருக்குஅடிக்கடி உடல் உபாதைகள் வருகின்றன   

இவர்  சிறந்த  அதிவேக பந்து  வீச்சாளர்

12 . சச்சின்  டெண்டுல்கர் [Sachin Tendulkar] இந்திய

முதல் சர்வதேச ஒரு நாள் போட்டியில்   விளையாடிய எதிர் அணி --பாகிஸ்தான்
முதல் சர்வதேச போட்டியில்   எடுத்த ரன் -- 0 ரன்
முதல் சர்வதேச போட்டியில்   விளையாடிய நாள் -- 1989
தற்போதைய வயது : 37
உலக கிண்ண போட்டியில் -- 5 முறை விளையாடி உள்ளார்.....
இவர் அடித்துள்ள சதம் -- 46  முறை
இவர் அடித்துள்ள அரை   சதம் -- 93   முறை
இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த விக்கெட் -- 154 விக்கெட் 

இவர்  ஒரு நாள் தொடரில் எடுத்த மொத்த ரன்கள் -- 17629 ரன்கள்

அடுத்த [2015 ] உலக கிண்ண போட்டியில் இவர் ஆடினால் வயது : 42

இவர்  சிறந்த ஆல் - ரௌண்டர் 

0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

There was an error in this gadget

My Blog List

TAMIL MP3 SONG

Amazon Contextual Product Ads