அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

நட்பு கவிதை & தமிழர்களின் பொங்கல் வாழ்த்து

  


-------------------------------------------------------------------------------------
ஜனவரி 15, 2011

தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் நம் நண்பர்கள்,
சகோதர சகோதிரிகள் உற்றார் உறவினர்கள் அனைவருக்கும்----------------------------------------------------------------------------------------------
 
> அம்மா
> வயிற்றில் சுமந்தால்

> அப்பா தோளில்
> சுமந்தார்
> காதலி இதயத்தில்
> சுமந்தால்
> நண்பா
> நான் உன்னை
> சுமக்கவில்லை
> ஏனென்றால் நட்பு ஒரு
> சுமையல்ல
>
> நிழல் கூட மாலை
> நேரத்தில் பிரியும்
> என் நினைவுகள் உன்னை
> விட்டு என்றும்
> பிரியாது
>
> மரணமே வந்தாலும் உன்னை
> மறக்காத இதயம்
> வேண்டும்
> மீண்டும் ஜனனம்
> என்றால் அதில் நீயே
> வேண்டும்
> உரவாக அல்ல என் உயிர்
> நட்பாக
>
> புரியாத நட்புக்கு
> அருகில் இருந்தாலும்
> பயனில்லை
> புரிந்த நட்புக்கு
> பிரிவு ஒரு தூரமில்லை
>
>
> நம் வெற்றியின் போது
> கை தட்டும் பல விரல்களை
> விட
> தோள்வியின் போது கை
> கொடுக்கும் நண்பனின்
> ஒரு விரலே சிறந்தது


எனது நண்பன் எனக்கு மின்னசலில் அனுப்பியது........

0 comments:

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

There was an error in this gadget

My Blog List

TAMIL MP3 SONG

Amazon Contextual Product Ads