அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர்.,! -- ஹி ஹி



மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., போல சிம்புவும் வருவார் என்று அவரது அப்பாவும், நடிகருமான டி.ராஜேந்தேர் கூறுகிறார். சமீபத்தில் ரிலீசான சிம்பு, அனுஷ்கா, பரத், வேகா. பிரகாஷ்ராஜ், சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் ரிலீசாகி 75வது நாளை முன்னிட்டு சில தினங்களுக்கு முன்னர், தமிழகம் முழுவதும் விளம்பரம் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில் "அன்று திரைவானத்தின் துருவ நட்சத்திரம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., இன்றைய திரை வானத்தின் வளரும் நட்சத்திரம் யங் சூப்பர் ஸ்டார் எஸ்.டி.ஆர்.," என்று சிம்புவை, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., உடன் ஒப்பிட்டு இடம்பெற்று இருந்தது.  இந்த விளம்பரத்தை தயாரித்தது சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தான்.

இதுகுறித்து கருத்து தெரிவித்த டி.ராஜேந்தர் கூறியதாவது, சிம்புவின் வானம் படத்தை 75வது நாளை முன்னிட்டு அந்த விளம்பரத்தை ரெடி பண்ணியது நான் தான். இதில் ஒன்றும் தப்பு ஏதும் இல்லையே. சினிமா வாழ்க்கையில் சிம்புவும், எம்.ஜி.ஆர்., போன்ற நிலைமையை அடைய வேண்டும். அது தான் எனது கனவு, லட்சியம் எல்லாம். அதற்காக சிம்புவை நான் தயார் பண்ணி வருகிறேன். அவனும் தனது பயணத்தை தொடர்ந்து கொண்டு இருக்கிறான். மேலும் அந்த விளம்பரத்தில் அன்றைய கால கட்டத்தில் எம்.ஜி.ஆர்., எப்படி உயர்ந்து வந்தாரோ, அதுபோல தான் சிம்புவும் உயர்ந்து வருகிறான் என்று கூறியிருக்கேன். எம்.ஜி.ஆர்., மாதிரி ஆவதற்கு அவனிடம் எல்லாம் தகுதியும் இருக்கிறது. நிச்சயம் ஒரு நாள் அவரை போல, என் மகனும் உயர்வான்.

தற்போது நான் ஒரு தலைக்காதல் படத்தை இயக்கி வருகிறேன். இந்த படம் ஒரு அழகான காதல் கதை. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்றவாறு, இன்றைய இளைஞர்களின் மனதை புரிந்து கொண்டு இப்படத்தை இயக்கி வருகிறேன். விரைவில் ஒரு தலைக்காதலுடன் உங்களை சந்திக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். 


thanks dinamalar newspaper 

ஆன்-லைன் மூலம் வேலையா? உஷார் நண்பர்களே!

ஆன்-லைன் மூலம் வேலை வழங்கும் போலி நிறுவனங்களிடம் ஏமாறாமல் இருப்பது பற்றி கூறுகிறார் வாஸ்கான் நிறுவன சீனியர் பிரவீன்: "நீங்கள் தமிழ் மொழிபெயர்ப்பில் கை தேர்ந்தவர்களா? வீட்டில் இருந்த படியே 30 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க விருப்பமா? உடனே இந்த லிங்கை கிளிக் செய்யுங்க, உங்கள் கிரெடிட் கார்டு நம்பரை பதிவு செய்யுங்க' என்று நீங்கள் அணுகும் இணையதள முகவரியில் கேட்டால், உடனே உஷார் ஆகி விடுங்கள். வேலை கொடுக்கும் முன், எந்த ஒரு நிறுவனத்திலிருந்தும் முன் பணம் கேட்க மாட்டார்கள். இணையத்தில் பிரபல நிறுவனங்கள் பெயருடன் வேலைக்கு, 1,000 பேர் தேவை என்று ஏகப்பட்ட விளம்பரங்கள் வரும். நன்றாக தெரிந்து கொள்ளுங்கள்... பிரபல நிறுவனங்களுக்கு வேலை தேடும் யாருமே ஆன்-லைனில் விளம்பரம் செய்ய மாட்டார்கள். நானும் வேலை தேடுகிறேன் என்ற பேரில், அத்தனை இணைய முகவரிகளிலும் நமது விண்ணப்பப்படிவத்தை பூர்த்தி செய்து அனுப்பினால், உங்களது தகவல்கள் அந்த ஏமாற்று நிறுவனங்களுக்கு சென்று விடும். அந்நிறுவனங்கள் வியாபார நோக்கத்திற்காக உங்களது விண்ணப்பங்களில் இருந்தே, உங்கள் மொபைல் நம்பர்களை எடுக்கின்றனர். இது அவர்களுக்கு சாதகமாக பயன்படுகிறது. பொதுவாக எல்லா நிறுவனங்களும் தங்களுக்கென, பிரத்யேகமாக ஒரு இணையதளம் வைத்திருப்பர். அதன் மூலம் மட்டுமே, விண்ணப்பிக்கவும். ஆன்-லைன் மூலம் வேலை தேடுவது அதிகரித்து வரும் இக்கால சூழலில், வேலை தருவதாக கூறி பல போலி நிறுவனங்கள் தங்கள் இணைய முகவரிகளை இணையத்தில் உலாவ விட்டிருக்கின்றனர். இது குறித்து, எச்சரிக்கையாக இருந்தால் தேவையற்ற ஏமாற்றங்களை தவிர்க்க முடியும்.


Thanks dinamalar Newpape

வித்தியாசம் -----?




வேறுபாடு-------?




Difference  between male and female in face-book



எப்படிஎல்லாம் தப்பிகரங்க ....................

இதுதான் ரியல் லவ் ah





மெக்சி‌கோவில் சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர். சிறையில் தன்னை பார்‌க்க வந்த மனைவி , கொண்டுவந்த மெகா சைஸ் சூட்கேசில் ஒளிந்து கொண்டு சிறையிலிருந்து தப்பி முயற்சித்து போலீசாரிடம் சிக்கிக்கொண்டார். மெக்சிகோவின் டிஜினேரியா மாகாணத்தைச் சேர்ந்த ஜூவான் ரமிரீஸ்(28) என்பவர் போதை மருந்து மற்றும் ஆயுதம் கடத்தல்போன்ற சட்டவிர‌ோத செயல்களில் ஈடுபட்டதாக கடந்த 2007-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இது தொடர்பான வழக்கில் இவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. செவூட்மால் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று இவரை பார்ப்பதற்காக ஜூவான் ரமிரீஸின் மனைவி மரியா-டெல்அர்ஜோனா (19) சிறைக்கு வந்தார். அவருடன் ‌ஒரு மெகா சைஸ் சூட்கேஸ் ஒன்றையும் கொண்டுவந்தார். முதலில் சிறை அதிகாரிகள் சூட்கே‌‌‌ஸ் கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர். பின்னர் அனுமதித்தனர். கணவனை பார்த்துவிட்டு சிறையிலிருந்து மெயின்கேட் வழியாக வெளியே வர முயன்றார் மரியா டெல்-அர்‌ஜோனா. அப்போது அவரது சூட்கேஸில் அசைவு ஏற்படுவதை கண்ட சிறை காவலர்களுக்கு சந்தேகம் ஏற்படவே . அர்ஜோனாவை நிறுத்தி சூட்கேசை திறந்து காட்டுமாறு வற்புறுத்தினர். முதலில் மறுத்த அர்ஜோனா பின்னர் சூட்கேசை திறந்தார். அதில் கைதியான கணவன் ஜூவான்ரமிரிஸ், பதுங்கியிருந்தது கண்டு , சிறைத்துறை போலீசார் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இருவரும் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட மரியா-டெல்- அர்ஜோனா கர்‌ப்பிணியாக உள்ளதாக போலீசார் தெரிவித்தார்.


பின்லேடன் --- கொன்றது யார் ? பரபரப்பான புகை படம்


வருக ,, வருக ., 






நம்ப கேப்டன் இல்லாம பின்லேடன் பிடிக்க முடியுமா............. அமெரிக்க ஒபாமா

 ----  நம்ம  கேப்டன் இல்ல்லாம ஒரு பயங்கரவாதி யும்  பிட்டிக்க முடியாது...






எங்க கேப்டன்   எங்க கேப்டன் எங்க கேப்டன் எங்க கேப்டன் எங்க கேப்டன் எங்க கேப்டன்

ரசிக்க சிரிக்க நாங்க இருக்கோம்





 

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG