skip to main
|
skip to sidebar
இது எப்புடி இருக்கு!!!!
bhagyaraj
Entries
(RSS)
Comments
(RSS)
Home
அன்புடன் வரவேற்கிறான் உங்கள்
widget
கடி ஜோக்ஸ்..
Posted by R.Bhagyaraj
at
Jul 21, 2011
என் பொண்டாட்டி சமையலை வாயில வைக்கமுடியாது;
அவ பேச ஆரம்பிச்சா பைத்தியமே பிடிச்சிடும்..."
யோவ்... பாங்க்ல வந்து ஏன்யா இதையெல்லாம் சொல்றே...?"
நம்ம கஷ்டத்தை சொன்னாதான் லோன் கிடைக்கும்னு
சொன்னாங்க!"
******************************************************
என்னங்க இது... கல்யாண மண்டபத்துல பொண்ணைக்
காணோம்னு தேடிக்கிட்டு இருக்காங்க...
நான்தான் அப்பவே சொன்னேனே... பொண்ணு
இருக்கற இடமே தெரியாதுன்னு!"
************************************************************
நானும் என் மனைவியும் ஒரே ஆபீஸ்ல வேலை செய்யுறோம்..."
அப்ப ஆபீஸ்லகூட உங்களால நிம்மதியா தூங்கமுடியாதுன்னு சொல்லுங்க..
********************************************************************************
படிப்புக்கும் உனக்கும் ரொம்ப தூரம்னு பையங்கிட்ட
சொன்னதை தப்பா புரிஞ்சுக்கிட்டான்.
ஏன் என்னாச்சு..?
அமெரிக்கா போய்தான் படிப்பேன்னு அடம் பிடிக்கிறான்.
*****************************************************************
என்னது உங்க பேர் "நல்ல காலமா?"
ஆமாம்.... எங்க வீட்டு வாசல்ல குடுகுடுப்பைக்காரன் நின்னு
நல்லகாலம் பொறக்குது"ன்னு சொன்னப்போ நான் பிறந்தேனாம்.
அதான் இப்படி வச்சுட்டாங்க!"
************************************
*******************************
மருந்து பாட்டிலை கையில வெச்சிகிட்டு ஏன் தடவிக்
கொடுக்குறீங்க?
டாக்டர் தான் தலைவலிச்சா, இதை எடுத்து
தடவணும்னு சொன்னார்.
************************************************************************
தினமும் தூங்கி எழுந்ததும் யார் முகத்துல விழிப்பீங்க...?
ஆபீஸ்லயா வீட்டிலியா...?
***********************************************************
ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை
வச்சிட்டு தூங்கறான். ஏன்?
ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்.
******************************************************************************
தோல்வியைக் கண்டு பயப்படக்கூடாதுன்னு என் பையனுக்கு
அட்வைஸ் பண்ணினது தப்பாப் போச்சு...?
ஏன்?
டுட்டோரியல் காலேஜ் பீஸூக்கு பணத்தை
ரெடி பண்ணி வைங்கன்னு சொல்லிட்டு பரீட்சைக்குப் போறான்.
*******************************************************************
தலைவரே மக்கள் நம்ம பேச்சு பிடிக்காம, செருப்பு வீசுறாங்க... வாங்க ஓடிடலாம்...!
இருய்யா.. எனக்கு ஒரு செருப்புத் தான் கிடைச்சிருக்கு...!
*************************************************************
ஆசிரியர்: உண்மைக்கு எதிர்பதம் என்னனு கேட்டதற்கு
உங்க பையனுக்கு பதில் சொல்ல தெரியலை மேடம் !
அம்மா: அவனுக்கு பொய் சொல்லவே தெரியாது சார் !
*******************************************************************
இந்திய ஜனத்தொகை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே
வ
ருகிறதே, எதனால் தெரியுமா?
ஏனாம்?
தீப கர்ப்பமா இருக்கிறதுனால.
*********************************************************
உங்கள் மகனை ஏன் மண்ணெண்ணெய் ஊற்றிக் குளிக்க
வைக்கிறீர்கள்?
அவன் மிகவும் துரு துருவென்று இருக்கான்.
***************************************************************
தந்தை: எக்ஸாம் ஹாலிலே தூங்கிட்டு வரேன்னு சொல்றியே,
வெக்கமாயில்லை.
மகன்: நீங்கதானேப்பா கேள்விகளுக்கு விடை தெரியலைன்னு
முழிச்சுட்டு இருக்காதேன்னு சொன்னீங்க.
*****************************************************************
எதுக்காக சார் இப்படி வேகமாகப் படிக்கட்டு வழியாக
இறங்குறீங்க?
என் கடிகாரம் மாடியிலிருந்து விழுந்துவிட்டது, சார்.
இந்நேரம் விழுந்திருக்குமே சார்?
இன்னும் விழுந்திருக்காது, சார். அது அஞ்சு நிமிஷம் ஸ்லோ!
********************************************************************
மானேஜர் : ஆபீசுக்கு ஏன் லேட்?
டைப்பிஸ்ட் : என்னை ஒருவன் பின் தொடர்ந்து வந்தான்.
மானேஜர்: அப்படி என்றால் வேகமாக நடந்து சீக்கிரமாக
வந்திருக்க வேண்டியது தானே?
டைப்பிஸ்ட்: அவன் மெதுவாகத் தானே வந்தான்!
************************************************************************
பண்ணிக்கிட்டு வந்திருக்காங்க...?"
இன்னைக்கு "ஷூட்டிங்" இருக்குன்னு சொன்னதை
தப்பாப் புரிஞ்சுக்கிட்டாங்க போலிருக்கு...!"
******************************************************************
நர்ஸ் : டாக்டர் இரண்டு தடவை மயக்க ஊசி போட்டும்
மயங்கி விழலை.
டாக்டர் : ஊசியோட விலையைச் சொல்லு. உடனே
மயங்கி விழுந்து விடுவார்.
***********************************************************
முன்னவர் : ஆசையே துன்பத்துக்குக் காரணம்னு இப்பதான்
நான் தெரிஞ்சுக்கிட்டேன்!
பின்னவர் : எப்படி?
முன்னவர் : என் மனைவியை நான் ஆசைப்பட்டுத் தானே
கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.
****************************************************
வைத்தியர்: - நான் சீக்கிரம் கோடீஸ்வரனாக ஏதாவது
மந்திரம் இருந்தா சொல்லுங்களேன்...!
ஜோதிடர்: - அது தெரிஞ்சா நான் ஏன்யா நீங்க
கொடுக்கற பத்து அஞ்சு பிச்சைக்கு உட்கார்ந்து
ஜோசியம் பாக்கறேன்...?
***************************************************************
நாளைக்கு வரும்போது வெறும் வயித்தோட வாங்க..."
போகும் போது டாக்டர் ...?"
வெறும் பாக்கெட்டோட போகலாம்!"
*******************************************************
என் மாமியாரு சரியான பச்சைக்கிளி மாதிரி..."
அவ்வளவு அழகா?."
இல்ல அவங்க சொன்னதையே சொல்லிக்கிட்டு இருப்பாங்க."
0 comments:
Post a Comment
Newer Post
Older Post
நண்பர்களே வாருங்கள்
தலைவர்
Slideshow
Amazon.com Widgets
CLOCK
Feedjit
Feedjit Live Blog Stats
Popular Posts
எக்ஸாம் பேப்பர் பள்ளிக்கூடம் பேப்பர்
சும்மா உள்ள படிச்சு பாருங்க ..... கேள்வியவே பதில எழுதிருப்பக........ அய்யா 1 / 2 மார்க் வாங்கிட்டேன் எவ்வல்லவோ பண்ணிட்டோம் இந்த பண்ணமட்...
நகைச்சுவை
நட்பு கவிதை & தமிழர்களின் பொங்கல் வாழ்த்து
------------------------------------------------------------------------------------- ஜனவரி 15, 2011 தமிழர் திருநாளாம் பொங்கல் திருந...
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு!
அஜித் மீது கவுதம்மேனன் பகிரங்க குற்றச்சாட்டு! -------------------------------------------------------------------------------- நடிகர் ...
வந்தே மாதரம்--சுதந்திர தின நினைவுகள்:-
தாய் மண்ணை வணக்கம் வந்தே மாதரம்......... .......... வந்தே மாதரம்................. Vand emat aram … சுதந்திர தின நினைவுகள்:-...
தேர்தல்
தேர்தல் , ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை அரசியல் பிழைப்போரால் அமோகமாக நிகழ்த்தப்படும் உரிமைத் திருவிழா .... சாலைகள் தோறும் ஒலிப்பெருக்கி...
எப்படிஎல்லாம் தப்பிகரங்க ....................
இதுதான் ரியல் லவ் ah மெக்சிகோவில் சட்டவிரோதமாக ஆயுதம் கடத்தியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவர். சிறையில் தன்னை ப...
Spice Mobile
Spice Mobiles Ltd. is a part of Spice Group, a multi-faceted group with an exclusive telecom eco-system in India. With "Innovation...
கண்டிப்பா ட்ரை பண்ணுக- த்ரில்லர் மிஸ் பண்ணாதிங்க & வியாபார மரம்
Copy this onto notepad, press cntrl + H, press 6 in find box and underscore(_ ) in replace box and click replace all button. U will get t...
சிறுத்தையின் தாக்குதல்---- இது எப்படி இருக்கு
வனவிலங்கு துறையினர் ஊருக்குள் புகுந்த ஒரு சிறுத்தையை சுட்டு வீழ்த்தினர்....... அந்த சிறுத்தை ஆறு பேரை தாக்கியது ......... அதனால் சுட்டு வீழ்...
Followers
Rank
I GOT
widgets
weather
END
About this blog
Blog Archive
►
2016
(1)
►
June
(1)
►
2014
(1)
►
January
(1)
►
2013
(1)
►
September
(1)
►
2012
(6)
►
December
(2)
►
November
(1)
►
May
(1)
►
February
(2)
▼
2011
(50)
►
December
(1)
►
November
(2)
►
October
(3)
►
September
(4)
►
August
(8)
▼
July
(11)
காதலிக்க நேரமில்லை ரவிச்சந்திரன் மரணம் : திரையுலகி...
ஆள் பார்த்து உதவுங்க
இதைப்போய் வீணாக்கலாமா?
சிறுத்தையின் தாக்குதல்---- இது எப்படி இருக்கு
மச்ச பலன்
கடி ஜோக்ஸ்..
சிம்பு தான் அடுத்த எம்.ஜி.ஆர்.,: சொல்கிறார் டி.ஆர்...
ஆன்-லைன் மூலம் வேலையா? உஷார் நண்பர்களே!
வித்தியாசம் -----?
வேறுபாடு-------?
எப்படிஎல்லாம் தப்பிகரங்க ....................
►
May
(2)
►
April
(1)
►
March
(4)
►
February
(8)
►
January
(6)
►
2010
(58)
►
December
(11)
►
November
(9)
►
October
(6)
►
September
(17)
►
August
(15)
My Blog List
TAMIL MP3 SONG
Amazon.com Widgets
0 comments:
Post a Comment