அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

1-11-11: இன்று அதிர்ஷ்ட நாள்!

2011ம் ஆண்டில் "எண் 1ஐ அடிப்படையாகக் கொண்டு நான்கு தேதிகள் வருகின்றன. இதில் ஏற்கனவே 1-1-11, 11-1-11 ஆகிய தேதிகள் முடிந்து விட்டன. இந்த மாதத்தில் இன்று (1-11-11), 11-11-11 ஆகிய தேதிகள் வருகின்றன. இவை அதிர்ஷ்ட நாட்களாக கருதப்படுகின்றன. இந்த தேதிகளில் நகை, வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்குவது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தும் என மக்கள் நம்புகின்றனர். இந்த ஆண்டில் அனைவரிடமும் பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் எனவும் ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த நாட்களில் பிறக்கும் குழந்தைகள், ராசியானவர்கள் என்ற கருத்தும் வெளிநாடுகளில் நிலவுகிறது. 11-11-11 என்ற தேதி நூறு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே வருகிறது. நீங்கள் பிறந்த ஆண்டின் கடைசி இரண்டு இலக்கங்களோடு, வயதைக் கூட்டினால் 111 வரும். அதே போல இந்த தேதிகளும் வருகின்றன. ஒன்றை அடிப்படையாக கொண்ட இந்த ஆண்டு அதிஷ்டமானது என்ற எஸ்.எம்.எஸ்., களும் வலம் வருகின்றன. இந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தில் தான், 5 சனிக்கிழமைகள், 5 ஞாயிற்றுக் கிழமைகள், 5 திங்கட் கிழமைகள் வந்தன. இது 823 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் அதிசயம். 11-11-1111 என்ற ஆண்டு, 900 ஆண்டுகளுக்கு முன் வந்தது. இந்த நாள் அதிர்ஷ்ட நாளாக கொண்டாடப்பட்டது. தற்போது 11-11-11 வெள்ளிக் கிழமையில் வருகிறது. இது மேலும் ராசியானதாக ஜோதிடர்கள் கூறுகின்றனர். இந்த நாளில் குழந்தை பெற்றுக்கொள்ள பலர் திட்டமிட்டுள்ளனர். இந்த நாளின் 11 மணி 11 நிமிடம் 11 விநாடியில் பிறக்கும் குழந்தை, அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்.

thanks for dinamalar newspaper

2 comments:

கவிதை வீதி... // சௌந்தர் // November 1, 2011 at 1:26 AM  

வித்தியாசமான நாள் தான்...

பகிர்வுக்கு நன்றி..

henry J November 1, 2011 at 3:24 AM  

nalla பகிர்வு....

Monthly 99 booster pack podunga 30 days non stop ah pesunga....

¦(¯`v´¯)
¦ `•.¸.•`
¦¸.•´
¦(¸¸.•¨¯`•? Melum Vibarangaluku !! ?

365 Days Free Unlimited Calls Click Here

Post a Comment

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

There was an error in this gadget

My Blog List

TAMIL MP3 SONG

Amazon Contextual Product Ads