அன்புடன் வரவேற்கிறான் உங்கள்

நாமும் No-1 தான் (உழைத்து சாப்பிடாமல் தமிழனின் தன்மானத்தை விற்பதில்

தமிழக ஓட்டு போடும் எந்திரம் கவனிக்க !


ஓட்டு எந்திரத்திற்கு ( அட நம்ம வாக்காளர்கள்தான் ..) ஒரு சின்ன தகவல் ..

குஜராத் அரசு சமீபத்தில் சிறந்த அரசுக்கான விருதை , சர்வதேச அரசாங்க விருது வழங்கும் கவுன்சிலிடமிருந்து பெற்றுள்ளது .
இந்த கவுன்சில் குஜராத் அரசிற்கு உலகத்திலேயே இரண்டாவது (2 ) சிறந்த அரசு என்ற விருதை வழங்கி கவுரவித்துள்ளது ..

இதற்கு ஒரு இந்தியராக சந்தோசப்படும் அதே வேளையில் தமிழர்களாக நாம் வெட்க்கப்படவேண்டியுள்ளது .

ஏனென்றால் ,
குஜராத்தில் இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு பணம் கிடையாது .
டாஸ்மாக் கிடையாது ( மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம் ).
கரண்ட் கட் கிடையாது .
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ , பங்கோ   கிடையாது .





இதே நிலைதான் தற்போதைய பீகார் அரசுக்கும் ...



குஜராத் அரசின் பத்து வருடத்திற்கு முந்தைய
உலகவங்கியில் வாங்கப்பட்ட கடன் தொகை - ரூ .50,000 கோடிகள் .
( ராசா கொளையடித்ததை விட கொஞ்சம் கம்மிதான் !)

ஆனால் ... இன்று ..

அதே குஜராத் அரசு உலகவங்கியில் கடன் தொகை செலுத்தியது போக
கையிருப்பாக வைத்திருக்கும் தொகை 1 லட்சம் கோடிகள் .

மீண்டும் உங்கள் நினைவிற்கு ..

குஜராத்தில் இலவசங்கள் கிடையாது ,
ஓட்டுக்கு பணம் கிடையாது .
டாஸ்மாக் கிடையாது ( மது விலக்கு அமல்படுத்தப்பட்ட மாநிலம் ) .
கரண்ட் கட் கிடையாது .
இத்தனைக்கும் மேலாக மத்திய அரசில் அங்கமோ , பங்கோ   கிடையாது

- மாநிலத்தின் அத்தனை பெண்களுக்கும் படிப்பறிவு கொடுக்கிறது .
- இந்தியாவின் 15% ஏற்றுமதி குஜராத்திலிருந்து செல்கிறது .


- இந்திய பங்குச்சந்தையின் 30% பங்குகள் குஜராத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளது .


-TATA,Hyundai,Ford,Reliance,Honda இன்னும் பிற குஜராத்தில் உள்ளன .





இந்தியாவின் No-1 மாநிலம் ( தொழில் , பொருளாதாரம் , மக்களின் வாழ்க்கை தரம் , உள்கட்டமைப்பு , வருமானம் , சட்டம் / ஒழுங்கு )





நாமும்  No-1 தான் ( பிச்சை எடுத்து , இலவசங்களை வாங்கி , ஓட்டுக்கு பணம் வாங்கி , உழைத்து சாப்பிடாமல் தமிழனின்   தன்மானத்தை விற்பதில் )





அடுத்த 20 வருடங்களில் குஜராத் ஒரு குட்டி சிங்கப்பூராக மாறப்போகிறது .


நம் மாநிலத்தின் நிலை ??





இப்பொழுது நீங்கள் தேர்ந்தெடுக்க போவது மாநில அரசை நியமிக்கபோகும் சாதாரண தேர்தல் அல்ல ..


மாறாக நம் தீர்ப்பு உலக மக்களால் திரும்பி பார்க்கப்பட வேண்டும் .





இதில் நாம் தவறிழைத்தாலோ , அடிபணிந்தாலோ , ஏமாந்தாலோ ஒரு மிகப்பெரும் வரலாற்று பிழை செய்தவர்களாகி விடுவோம் .





இந்த மின்னஞ்சலை முடிந்தவரை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு மறுஅஞ்சல் (Forward) செய்யவும் .


நல்ல வரலாறு   படைப்போம் . நன்றி ! nanbaa..................

நண்பர்களே வாருங்கள்

தலைவர்

தலைவர்

Slideshow

CLOCK

Popular Posts

Followers

Rank

tamil blogs traffic ranking

I GOT

weather

bloguez.com

END

About this blog

My Blog List

TAMIL MP3 SONG