அன்புடன் வரவேற்கிறான் உங்கள்
பெருசு VS சிறுசு ..... நண்பேண்டா
டாஸ்மார்க் இங்க ஓபன் பண்ணின என்ன பண்றது......?
வானத்துல கிட்டைகுது நண்டு கரி ..... ம் வெளுதுகட்டுங்கோ
நம்ப ஊரில சங்கு ஊதுவாங்க .... அங்க ........?
டாஸ்மார்க் இங்க ஓபன் பண்ணின என்ன பண்றது......?
எது சொர்க்கம்
வயல்வெளி பார்த்து
வறட்டி தட்டி
ஓணாண் பிடித்து
ஓடையில் குளித்து
எதிர்வீட்டில் விளையாடி
எப்படியோ படித்த நான்
ஏறிவந்தேன் நகரத்துக்கு !
சிறு அறையில் குறுகிப் படுத்து
சில மாதம் போர்தொடுத்து
வாங்கிவிட்ட வேலையோடு
வாழுகிறேன் கணிப்பொறியோடு !
சிறிதாய்த் தூங்கி
கனவு தொலைத்து
காலை உணவு மறந்து
நெரிசலில் சிக்கி
கடமை அழைக்க
காற்றோடு செல்கிறேன்
காசு பார்க்க !
மனசு தொட்டு
வாழும் வாழ்க்கை
மாறிப் போகுமோ ?
மௌசு தொட்டு
வாழும் வாழ்க்கை
பழகிப் போகுமோ ?
வால்பேப்பர் மாற்றியே
வாழ்க்கை
தொலைந்து போகுமோ ?
சொந்த பந்த
உறவுகளெல்லாம்
ஷிப் பைலாய் (zip file)
சுருங்கிப் போகுமோ?
வாழ்க்கை
தொலைந்து போகுமோ
மொத்தமும்!
புரியாது
புலம்புகிறேன்
நித்தமும்!
தாய் மடியில் தலைவைத்து
நிலவு முகம் நான் ரசித்து
கதைகள் பேசி
கவலைகள் மறந்த காலம்
இனிதான் வருமா ?
இதயம் நனைத்த
இந்த வாழ்வு
இளைய தலைமுறைக்காவது
இனி கிடைக்குமா ?
சொந்த மண்ணில்
சொந்தங்களோடு
சோறு திண்பவன்
யாரடா ?
இருந்தால் அவனே
சொர்க்கம் கண்டவனடா....
எந்திரன் கெட்டது பெண்ணாலே & மார்க்கெட்டிங் லவ்
ஒரு அழகான பெண்ணை பார்க்கறிங்க .. புடுச்சிருக்கு உடனே அந்த பெண்ணுக்கிட்ட போய் " நான் ஒரு பணக்காரன் எனக்கு உன்னை புடுச்சிருக்கு ..என்னை கல்யாணம் பண்ணிக்குவிய " அப்படின்னு நீங்க கேட்ட "தட்'ஸ் Direct Marketing. "
எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்
காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு 2 பதக்கம்; பதக்க பட்டியலில் இந்தியா தான் முதலிடம்